”ஒரு கதாபாத்திரத்திற்காக நான் மிகவும் மகிழ்ச்சியாகத் தயாரானேன் என்றால் அது இதுதான்” – ‘ப்ளூ…
நடிகர் பிரித்வி பாண்டியராஜன் கிரிக்கெட் மற்றும் சினிமா என இரண்டின் மீதும் தனக்குள்ள காதலை 'ப்ளூ ஸ்டார்' படத்தில் கொண்டு வந்திருக்கிறார். ஜனவரி 25, 2024 அன்று வெளியாகும் இத்திரைப்படத்தில் அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், கீர்த்தி பாண்டியன்…