எனக்கும், சிம்ரனுக்கும் உள்ள கெமிஸ்ட்ரி இதில் வேறு மாதிரியாக இருக்கும் – ‘அந்தகன்’ பற்றி மனம்…
நடிகர் தியாகராஜனின் மகன் என்ற அடையாளத்துடன் ‘வைகாசி பொறந்தாச்சு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரசாந்த், அரும்பு மீசையுடன் தன் பயணத்தை பிறகு பாலிவுட் ஹீரோவை போன்ற தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்து, மீண்டும் மீசை, தாடியுடன்…