பிரசாந்த் ஜோடியாக பாலிவுட் ‘ஹாட்கேக்’ நர்கீஸ்..!
நர்கீஸ் பக்ரி..
பாலிவுட் ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் ஹாட் கேக்… ‘ராக்ஸ்டார்’, ‘மெட்ராஸ் கஃபே’, ‘மெயின் தேரா ஹீரோ’ என சூப்பர்ஹிட் படங்களில் பாலிவுட் இளம் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தவர். இப்போது இங்கே கோலிவுட்டுக்கு…