பார்த்திபனுக்காக பைக்கில் வந்தார் விஜய்சேதுபதி..!
சினிமா சம்பந்தப்பட்ட கதை என்றால் பிரபல நடிகர்கள் சிலர் கெஸ்ட் ரோலில் நடிப்பது வழக்கமான ஒன்றுதானே.. அப்படித்தான் பார்த்திபன் இயக்கும் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் ஆர்யா, அமலா பால் நடிக்கிறார்கள்.. அதேபோல பிரகாஷ்ராஜும்,…