’பஹிரா’ டிரெய்லர் வெளியீட்டு விழாவின் முழு விவரம்
பரதன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், நடிகர் பிரபுதேவா பல வேடங்களில் கலக்கியுள்ள படம் “பஹிரா”. தமிழில் அரிதாக வெளியாகும் சைக்கோ கில்லர் வகை பாணியில், வித்தியாசமான களத்தில், கமர்ஷியல்…