Tamil ‘தேவி’க்கு தியேட்டர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு…! admin Oct 12, 2016 கடந்த வெள்ளியன்று வெளியான ‘ரெமோ’, ‘றெக்க’, ‘தேவி’ என மூன்று படங்களில் சிவகார்த்திகேயன் நடித்த தேவி படம் தான் வசூல் ரீதியாக முன்னணியில் இருப்பதாக அந்த படக்குழுவினரால் சொல்லப்பட்டது. ஆனால் தேவி படத்திற்குத்தான் மக்களிடம் அதிக வரவேற்பு…