Browsing Tag

Power

ஹேப்பி பர்த்டே ட்டூ ‘மாஸ் மகாராஜ்’…!

டோலிவுட்டின் மாஸ் மகாராஜ் என்ற பட்டத்துக்கு சொந்தக்காரர் ரவிதேஜா. இன்று முன்னணி ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வரும் ரவிதேஜா கடந்துவந்த பாதை ஒன்றும் பூப்பாதை அல்ல.. முள்பாதை.. ஆரம்ப காலத்தில் சென்னையில்கூட தங்கி, சினிமாவில் வாய்ப்பு தேடியுள்ளார்.…