Browsing Tag

Pottu

நம்புங்கள்.. 1000 திரையரங்குகளில் வெளியாகிறது பரத் நடித்த ‘பொட்டு’..!

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘பொட்டு’. இந்த படத்தில் பரத் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி…

மே-25ஆம் தேதி வெளியாகிறது ‘பொட்டு’..!

‘சௌகார்பேட்டை படத்தை தொடர்ந்து வி.சி.வடிவுடையான் இயக்கியுள்ள படம் ‘பொட்டு’ ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் பரத் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகிகளாக நமீதா,…