Browsing Tag

Poonam Kaur

அப்போ வடிவேலு.. இப்போ விவேக்.. ரஜினி ரூட்டில் பயணிக்கும் ஆர்.கே..?

ஆர்.கே என்றதும் ஞாபகம் வருவது ஷாஜி கைலாஷ் டைரக்‌ஷனில் அவர் நடித்த ‘எல்லாம் அவன் செயல்’ படம் தான். இப்போது மீண்டும் ஷாஜியின் டைரக்‌ஷனில் ‘என் வழி தனி வழி’ என்கிற படத்தில் நடிக்கிறார். இப்போ ரஜினி ரூட்டில் போகிறார் ஆர்.கேன்னு சொல்றீங்களே…