’பொன்னியின் செல்வன்’ அறிமுகக் காட்சியைபார்க்க ஆவலாக உள்ளேன் – ரஜினிகாந்த் பேச்சு
மணிரத்னம் இயக்கத்தில், லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான பொன்னியின் செல்வன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டுஅரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த்…