Tamil தியானம் செய்ய ரிஷிகேஷ் போன சஞ்சிதா..! admin Apr 11, 2014 பொதுவாக சூப்பர்ஸ்டார் ரஜினிதான் அமைதிக்காக அப்படியே ரிஷிகேஷ், இமயமலை என ஒரு ஆன்மீகப்பயணம் போயிட்டு வருவார்.. அதன்பின் சிம்பு காசிக்கு போய்வந்தார். இப்போது சமீபத்தில் நயன்தாராகூட மன அமைதிக்காக ரிஷிகேஷ் போய்விட்டு வந்தார். அதேபாணியை…