ஏ.ஆர்.முருகதாஸ் சொன்னதை ஏற்காத இயக்குனர் சசி..!
பாசஞ்சர் ரூட்டிலிருந்து, தடாரென எக்ஸ்பிரஸ் ட்ராக்கிற்கு தடம் மாறியுள்ளார் இயக்குனர் சசி.. ஆம், அவரது டைரக்சனில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘பிச்சைக்காரன்’ படத்தின் ட்ரெய்லரை பார்த்தபோது அப்படித்தான் தெரிகிறது.. ‘பூ’ சசிக்குள்…