கலைஞர் டிவி-யில் சுந்தர்.சி, ஜெய் நடிக்கும் ’பட்டாம்பூச்சி’
பத்ரி இயக்கத்தில் சுந்தர்.சி, ஜெய் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த புத்தம் புதிய திரைப்படம் ‘பட்டாம்பூச்சி’ தீப ஒளித்திருநாளை முன்னிட்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.
சுந்தர்.சியிடம் உதவி இயக்குநராக பணியாற்றி,…