விஷால் – சுந்தர்.சி இணையும் முழு நீள “ஆக்ஷன்“ படம் !
காமெடி ,குடும்ப படம் ,திரில்,பேய் படம் ,ஆக்ஷன் என அனைத்து தரப்பட்ட கதைகளை படமாக்கி வெற்றி கண்டவர் டைரக்டர் சுந்தர்.சி இவரது இயக்கத்தில் மீண்டும் “ஆக்ஷன்” படம் .இது இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு முழு நீள ஆக்ஷன் படமாக உருவாக்கி…