Tamil 100வது நாளை தொட்டது கோலிசோடா..! admin May 3, 2014 வெற்றிகரமாக நூறாவது நாளை தொட்டிருக்கிறது ‘கோலிசோடா’. குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்கிறேன் என கிளம்புவோர்கள் நல்ல கதையுடனும் தெளிவான திட்டமிடலுடனும் இறங்கினால் மட்டுமே வெற்றி நிச்சயம் என்பதைத்தான் ‘கோலி சோடா’வின் வெற்றி நமக்கு…