‘பரியேறும் பெருமாள்’ உருவாக்கியவர்களை வாழ்த்திய கமல்..!
சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் "பரியேறும் பெருமாள்" படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். சாதிக்கொடுமையின் கோரமுகத்தை சட்டக்கல்லூரியின் பின்னணியில் புதிய கோணத்தில் இந்தப்படம் அலசியிருந்தது.
இந்நிலையில் இன்று படம்…