Tamil செப்-29ல் களம் இறங்குறான் ‘கருப்பன்’…! admin Sep 12, 2017 இந்தமாதம் மட்டும் விஜய்சேதுபதியின் மூன்று படங்கள் ரிலீஸ் என்பது ஆச்சர்யமான விஷயம் தான்.. அவர் சில வருடங்களுக்கு முன்பே நடித்த புரியாத புதிர் படம் சமீபத்தில் ரிலீஸானது.. அதற்கடுத்த வாரம், அதாவது கடந்த வெள்ளியன்று ரிலீஸான ‘கதாநாயகன்’…