மறைந்த முன்னாள் திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் அண்ணாமலை படத்திறப்பு விழா
தமிழ்த் திரைப்பட உரிமையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரான (லேட்)திரு.அண்ணாமலை அவர்களுக்கு மரியாதை தரும் விதமாக, அவரின் திருவுருவப்படத்தை "அபிராமி" ராமநாதன் அவர்கள் திறந்து வைத்தார்.
ரோகினி திரையரங்கு வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில்,…