பியார் பிரேமா காதல் – விமர்சனம்
இன்றைய சூழலில் அந்தஸ்து குறுக்கே நிற்காத பட்சத்தில் பணக்கார பொண்ணு-மிடில்கிளாஸ் பையன் காதலுக்கு தடையாய் இருப்பது எது என்பதை அலசியிருக்கும் படம் தான் பியார் பிரேமா காதல்'.
மிடில் கிளாஸ் பையன் ஹரீஷ் கல்யாண்.. அம்மா இல்லாத, அப்பா…