நடுநிலையாளர்கள் விஷால் பேச்சின் நியாத்தை புரிந்துகொள்வார்கள்..!
சில நாட்களுக்கு முன்பு காவிரி பிரச்னை மற்றும் ஈழத்தமிழர் பிரச்சனையில் நடிகர் சங்கம் தலையிடாது என விஷால் கூறினார். அதற்கு சில தரப்பினர், குறிப்பாக அரசியல் நடத்துபவர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் காவிரி பிரச்னையில் நடிகர் சங்கம்…