திரை மற்றும் அரசியல் உலகின் உண்மை சம்பவங்களின் பின்னணியில் உருவாகியுள்ள ‘படைப்பாளி’ விரைவில்…
'சென்னை 28', 'பேரழகன்' உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தமிழகத்தில் வெற்றிகரமாக விநியோகித்த முன்னணி விநியோகஸ்தரான பிரம்மா அன்புராஜ் தனது ஏவிஆர் அன்பு சினிமாஸ் பேனரில் தயாரிக்கும் முதல் படம் 'படைப்பாளி'.
பாலாஜி ஜெயபாலன்…