‘ஒரு கோடை மர்டர் மிஸ்டரி’ தொடரில் நடித்த டீன் பசங்க அனைவருமே பிரமிக்க வைத்தார்கள் – இயக்குநர்…
ஒவ்வொரு மாதமும் தமிழ் பார்வையாளர்களுக்கென்றே பிரத்தியேகமான விருந்தளித்து வரும், இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 தளத்தின் அடுத்த வெளியீடாக, ’ஒரு கோடை Murder Mystery’ திரில்லர் வெப் சீரிஸ் ஏப்ரல் 21 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.…