‘ஒன் வே’ சின்ன பட்ஜெட்டில் தயாரான பான் இந்தியா படம் – இயக்குநர் எம்.எஸ்.சக்திவேல் பெருமிதம்
ஜி குரூப் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபஞ்சன் தயாரிப்பில், எம்.எஸ்.சக்திவேல் இயக்கத்தில் உருவாகும் படம் ‘ஒன் வே’. இதில் கதையின் நாயகனாக பிரபஞ்சன் நடிக்க, கோவை சரளா, ஆரா, அப்துல்லா, சார்லஸ் வினோத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள்…