குலுமணாலியில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ‘நாய்கள் ஜாக்கிரதை’
நாய்கள் ஜாக்கிரதை என்கிற வார்த்தை இந்தியா முழுவதும் எல்லா ஊர்களிலும் அவரவர் மொழிகளில் புழக்கத்தில் இருக்கும் வார்த்தைதான். அதனாலேயே என்னவோ தற்போது சிபிராஜ் நடித்துவரும் நாய்கள் ஜாக்கிரதை படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு, கேரளா பகுதிகளில்…