Tamil நவ-22ல் கணேஷ் வெங்கட்ராம் திருமணம்…! admin Nov 16, 2015 ‘உன்னைப்போல் ஒருவன்’, ‘இவன் வேற மாதிரி’ படங்களில் போலீஸ் அதிகாரியாக மிரட்டியவர் கணேஷ் வெங்கட்ராம். இந்த வருடம் அவரது நடிப்பில் வெளியான ‘அச்சாரம்’ படத்தில் கூட போலீஸ் அதிகாரியாக, மனம் நிறைய கல்யாண கனவுகளுடன் மணப்பெண் தேடும் நாயகனாக…