Tamil தியாகராஜன் வசம் கைமாறிய நேத்ரா.. பிப்-7ல் ரிலீஸ்..! admin Feb 2, 2019 பிரபல இயக்குனர் ஏ.வெங்கடேஷ் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘நேத்ரா’. இந்தல் படத்தில் வினய் ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சுபிஷா மற்றும் ரித்விகா ஆகியோர் நடித்துள்ளார். மேலும் படத்தில் தமன்குமார், மொட்டை ராஜேந்திரன், ரோபோ…