நயன்தாராவின் நகங்களை வெட்டச்சொன்ன இயக்குனர்..!
இந்தியில் வித்யாபாலன் நடித்து சூப்பர்ஹிட்டான ‘கஹானி’ படத்தின் ரீமேக் தான் நயன்தாரா நடிக்க தெலுங்கில் ‘அனாமிகா’வும் தமிழில் ‘நீ எங்கே என் அன்பே’ எனவும் தயாராகி உள்ளது. காணாமல் போன கணவனைத் தேடி அலையும் கர்ப்பிணிப் பெண்ணாக நயன்தாரா…