Browsing Tag

Neduasal

ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் மக்களுக்கு ஆதரவாக நிற்க நடிகர்சங்கம் முடிவு..!

ஜல்லிக்கட்டு போராட்டம் போல தற்போது ஹைட்ரோகார்பன் விவகாரம் பூதாகரமாகி வருகிறது.. விவசாய நிலங்களை அழித்து உருவாக இருக்கும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு வலுவாக எழுந்துள்ளது.. சொல்லப்போனால் மீத்தேன்’ என்கிற திட்டம் தான் ‘ஹைட்ரோ கார்பன்’…