டோரா – விமர்சனம்
லேட்டஸ்ட் கார்களாக வாங்கித்தான் கால் டாக்ஸி ஆரம்பிக்கவேண்டுமா..? எம்.ஜி.ஆர்-சிவாஜி காலத்து மாடல் கார்களை வாங்கி கால் டாக்ஸி ஆரம்பித்தால் என்ன என நயன்தாராவுக்கு தோன்ற, அப்பா தம்பி ராமையாவின் சேமிப்பைக்கொண்டு ஒரு பழைய மாடல் கார் ஒன்றை…