ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், அமேசான் ஒரிஜினலாக உருவாகியிருக்கும் ‘அம்மு’ முன்னோட்டம் வெளியானது
சாருகேஷ் சேகர் எழுதி, இயக்கிய 'அம்மு'வில் ஐஸ்வர்யா லட்சுமி, நவீன் சந்திரா மற்றும் சிம்ஹா நடித்துள்ளனர். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பரபரப்பான கதையையும், அவள் அதை விட்டு வெளியேறும் பயணத்தையும் விவரிக்கும் இப்படம் அமேசான்…