”தயாரிப்பாளர் செந்தில்வேலன் எனக்கு கடவுள்” – ‘சீசா’ பட இயக்குநர் குணா சுப்பிரமணியன் நெகிழ்ச்சி
விடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் கே.செந்தில் வேலன் தயாரித்திருக்கும் படம் ‘சீசா’. அறிமுக இயக்குநர் குணா சுப்பிரமணியம் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின் கதையை தயாரிப்பாளர் செந்தில் வேலன் எழுதியிருக்கிறார். இதில், நட்டி நட்ராஜ்…