’நட்சத்திரம் நகர்கிறது’ படத்தை பாராட்டிய பாலிவுட் பிரபலங்கள்! – உற்சாகத்தில் படக்குழு
இயக்குநர் பா.இரஞ்சித் கதை எழுதி இயக்கியிருக்கும் படம் ‘நட்சத்திரம் நகர்கிறது.’. யாழி பிலிம்ஸ் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா விஜயன், சிந்துஜா விஜி, சபீர், சார்லர் வினோத்,…