Tamil நகுல் குடும்பத்தில் கலகம் ஏற்படுத்தும் பிரேம்ஜி..! admin Apr 11, 2015 சென்னையில் இருந்து மதுரைக்கு கபடி விளையாடச்சென்ற விஜய், த்ரிஷாவை காப்பாற்றிய ‘கில்லி’யான சம்பவத்தை மனதில் ஒருமுறை ரீவைண்ட் செய்துகொள்ளுங்கள்.. இப்போது காப்பாற்றுவது நகுலின் முறை. கோவையிலிருந்து, தன் வேலைக்காகவும், தன் மாமன் மகளை…