Browsing Tag

Nani

இரு மொழிகளில் விறுவிறுப்பாக தயாராகும் நானியின் ‘ஆஹா கல்யாணம்’

பாலிவுட்டின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ். கடந்த 2010ஆம் வருடம் இந்தியில் பிரபலமான இந்த நிறுவனம் தயாரித்த படம் தான் 'பேண்ட் பாஜா பாரத்'. இந்தியில் சூப்பர்ஹிட்டான இந்த 'பேண்ட் பாஜா பாரத்' திரைப்படம் இப்போது தமிழ்,…