ஹேப்பி பர்த்டே நானி..!
2008ல் தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைத்த நானிக்கு எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘நான் ஈ’ கைகொடுக்க, தெலுங்கு மட்டுமல்ல, தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்தவராகவும் மாறிவிட்டார். ‘ஆஹா கல்யாணம்’ படத்தில் அவரது துறுதுறு நடிப்பிற்கு பாராட்டுகள்…