களம் – விமர்சனம்
பேய்ப்பட வரிசையில் இன்னொரு படமா என ஆரம்பத்தில் அலுப்படைய வைத்தாலும் இறுதியில் ‘அட’ என ட்விஸ்ட் கொடுத்து ஆச்சர்யப்பட வைத்து அனுப்புகிறார்கள்..
ஊரில் பலபேரின் நிலங்களை, வீடுகளை அடியாட்கள் துணையுடன் அபகரித்து தன் பெயருக்கு மாற்றும்…