நான் தான் ஷபானா – விமர்சனம்
நாட்டை காப்பதற்காக யூனிபார்ம் அணிந்த காவல் வீரர்கள் ஒருபக்கம் தங்களது கடமையை ஆற்றிக்கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் நாட்டை அச்சுறுத்தும் சமூக விரோதிகளை இனம் கண்டு, அவர்களை உருத்தெரியாமல் அழிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் யூனிபார்ம்…