Browsing Tag

na muthukumar 50

திரைக்கலைஞன் நா. முத்துக்குமாருக்காக 8 இசையமைப்பாளர்கள் ஒன்றிணையும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி!

தமிழ்த் திரையுலகில் தனது பாடல்கள் மூலம் தனி முத்திரை பதித்ததோடு கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் நீங்காமல் நிறைந்து இருப்பவர் மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமார். அவரது 5௦வது பிறந்தநாளை பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியாக கொண்டாட திரையுலகினர்…