கார்த்திக்கு மாண்டி தக்கர்..! சூர்யாவுக்கு மரியம் ஸகாரியா..!!
சூர்யா நடித்த ‘சிங்கம்-2’ படத்துல ஓப்பனிங் பாட்டுக்கு அஞ்சலி வந்துஒரு ஆட்டம் போட்டாங்களே.., அப்படின்னா இப்ப லிங்குசாமி டைரக்ஷன்ல அவர் நடிச்சுட்டு வர்ற ‘அஞ்சான்’ படத்துலயும் ஓப்பனிங் சாங் இருக்கான்னு தானே கேக்குறீங்க.. கட்டாயம்…