‘மருது’வை பூஜையுடன் ஆரம்பித்தார் விஷால்..!
ஆச்சர்யம் தான்.. கடந்த மாதங்களில் நடிகர்சங்க தேர்தல் பிரச்சாரம், இப்போதோ நடிகர்சங்க நலத்திட்ட பணிகள் என மூச்சுமுட்டும் வேலைகளில் இருந்தாலும், சினிமா, சங்கம் என இரண்டு வேலைகளும் ஒன்றை ஒன்று பாதிக்காதவாறு பயணிக்கிறார் விஷால்.. அதனால் தான்…