சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகும் புதிய திரைப்படம் ’கருப்பு கண்ணாடி’!
PSR Film Factory தயாரிப்பாளர் PSR பிரதீப் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் நியூட்டன்.ஜி இயக்கும் 'கருப்பு கண்ணாடி' படத்தின் படப்பிடிப்பு, இன்று சென்னை, சைதாப்பேட்டை லைட்ஸ் ஆன் ஸ்டுடியோவில் இனிதே துவங்கியது.
‘கருப்பு கண்ணாடி' என்று…