Browsing Tag

movie news

விக்டரி வெங்கடேஷ் நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக தயாராகும் ‘சைந்தவ்’

தெலுங்கில் முன்னணி நட்சத்திர நடிகர் விக்டரி வெங்கடேஷ் நடிப்பில் தயாராகும் ' வெங்கி 75' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்தப் படத்திற்கு 'சைந்தவ்' என பெயரிடப்பட்டு, டைட்டிலுக்கான காணொளியும், படத்திற்கான பிரத்யேக காணொளியும்…

’துணிவு’ திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுடன் பார்க்க விரும்பும் நடிகை மஞ்சு வாரியர்

ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியாகி இருக்கும் அஜித் குமாரின் 'துணிவு' திரைப்படத்தை, தமிழ் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன் என அப்படத்தின் நாயகியான நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்திருக்கிறார். இந்த ஆண்டின் மிகவும்…

’வெள்ளிமலை’ திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழா தொகுப்பு!

இயக்குநர் ஓம் விஜய் இயக்கத்தில் சூப்பர் குட் சுப்ரமணி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ’வெள்ளிமலை’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பேரரசு, கே.எஸ். ரவிக்குமார், சீமான் உள்ளிட்டப் பலர் கலந்து…

வரலாற்றுப் படங்களில் நடிக்க ஆசைப்படும் நடிகை வசுந்தரா!

எஸ்.பி ஜனநாதன் இயக்கிய ’பேராண்மை’ படத்தில் ஐந்து பெண்களில் ஒருவராக நடித்து இருந்தாலும் துடுக்கும் மிடுக்குமாக துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி அடையாளம் பெற்றவர் நடிகை வசுந்தரா. தொடர்ந்து சமுத்திரக்கனி, சீனுராமசாமி என கதைக்கும்,…

ஐயப்பன் பக்தர்களுக்கு நிதி உதவி! – ’ஸ்ரீ சபரி ஐயப்பன்’ பட விழாவில் அரசுக்கு கோரிக்கை விடுத்த…

ஸ்ரீ வெற்றிவேல் ஃபிலிம் அகாடமி சார்பில் ஐயப்ப பக்தர்கள் இணைந்து கூட்டு முயற்சியாக தயாரித்திருக்கும் படம் ‘ஸ்ரீ சபரி ஐயப்பன்’. 33 வருடங்களுக்கு பிறகு வெளியாக இருக்கும் ஐயப்ப பக்தி படமான இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், கலை…

மூன்றுவித கெட்டப்புகளில் ஜித்தன் ரமேஷ் ஹீரோவாக நடிக்கும் ‘ரூட் நம்பர் 17’

நேநி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ரூட் நம்பர் 17’. இந்த படத்தை இயக்குநர் அபிலாஷ் ஜி தேவன் இயக்கியுள்ளார். இவர் பிரபல மலையாள இயக்குநர் தம்பிகண்ணம் தானம் அவர்களிடம் பணியாற்றிய அனுபவம்…

காதலை சொல்ல தடுமாறும் ஹீரோவின் கதை ’1982 அன்பரசின் காதல்’

’1982 அன்பரசின் காதல்’ என்ற வித்தியாசமான தலைப்பில் உருவாகி உள்ள இந்தப் படத்தினை இயக்கும் புதுமுக இயக்குனரான உல்லாஷ் சங்கர் படத்தைப் பற்றி கூறுகையில், “கதையின் நாயகனான அன்பரசு ஒரு பெண்ணை மூன்று வருடமாய் காதலிக்கிறான். அந்த பெண்ணிடம் பல முறை…

”இதுவரை நம் தமிழ் நாட்டில் மட்டும் 37 உயிர்கள் பலியாகியிருக்கின்றன” – நடிகர் ராஜ்கிரண் வேதனை

நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தர் என பன்முக திறன் கொண்டவராக வலம் வரும் ராஜ்கிரண், ஆன்லைன் ரம்மி மூலம் பலரது வாழ்க்கை சீரழிந்து வருவதாக கூறி தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,…

’கட்சிக்காரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் முழு தொகுப்பு

பிஎஸ்கே ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ப்ளூ ஹில் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ’கட்சிக்காரன்’. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் சென்னை செங்கல்பட்டு விநியோகஸ்தர் சங்கத் தலைவரும்…

முதன் முறையாக இணையும் ஜீ வி பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ்

'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. தமிழ் திரையுலகைச் சார்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்துக் கொண்டு…