விக்ரம் பிரபுவின் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’
மகா மகாலட்சுமி ஆர்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் குமாரசாமி பத்திக்கொண்டா தயாரிக்கும் படம் ’பாயும் ஒளி நீ எனக்கு’. விக்ரம் பிரபுவின் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் வாணிபோஜன் கதாநாயகியாக
நடிக்கிறார். வில்லனாக கன்னட நடிகர்…