மைம் கோபியின் மனித நேயம்..!
வில்லன் நடிகர் தான் என்றாலும் அதெல்லாம் படத்தில் மட்டும் தான் என நிஜத்தில் தனது மனித நேயத்தை வெளிப்படுத்தியுள்ளார் பிரபல குணசித்திர நடிகரும், மைம் கலைஞருமான மைம் கோபி.. சமீபத்தில் இவரது மைம் நிகழ்ச்சி கலைவாணர் அரங்கில் நடந்தது.…