மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம் ஆர். பி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஆர். ஜே. பாலாஜி கூட்டணியில்…
'குட் நைட்', 'லவ்வர்' என தமிழ் திரையுலகில் கொண்டாடப்பட்ட திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் - எம். ஆர். பி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து புதிய படத்தை தயாரிக்கிறது. பெயரிடப்படாத அந்தத் திரைப்படத்தில் தமிழ்…