ஹாலிவுட்டில் மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான்..!
‘ஸ்லம் டாக் மில்லியனர்’ மற்றும் ‘127 ஹவர்ஸ்’ என இரு ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் இப்போது மூன்றாவதாக ‘மில்லியன் டாலர் ஆர்ம்’ என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார். ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான வால்ட் டிஸ்னி…