“நல்லது செய்றதுக்கு எதுக்கு விளம்பரம்” ; சந்தேகம் தீர்ந்த விஜய்சேதுபதி..!
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, வசதியில்லாத நோயாளிகளுக்காக இலவசமாக சிகிச்சை, ஆபரேஷன் உள்ளிட்ட சலுகைகளை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதனை விளம்பரப்படுத்தும் விதமாக ஒரு வீடியோ படத்தையும் எடுத்துள்ளனர்.. மதுரையில் நடைபெற்ற, இந்த…