படப்பிடிப்பிற்கு சைக்கிளில் வந்த ஆர்யா..!
ஆர்யா கதாநாயகனாக நடிக்க, மகிழ்திருமேனி இயக்கிவரும் ‘மீகாமன்’ படப்பிடிப்பு பெரும்பாலும் கடல் மற்று கடல் சார்ந்த இடங்களில் தான் நடந்திருக்கிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னையிலோ அல்லது அதன் மிக அருகில் உள்ள சுற்றுவட்டாரங்களிலோ…