’மருதம்’ திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவின் முழு தொகுப்பு
அருவர் பிரைவேட் லிமிடெட் சார்பில் சி.வெங்கடேசன் தயாரிப்பில், விதார்த் நடிப்பில், இயக்குநர் வி.கஜேந்திரன் இயக்கத்தில், விவசாயியின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மருதம்’.
சமூக…