Tamil மனித உரிமைக்குரல் எழுப்பும் படம் ‘மனுசங்கடா அக்-12ல் ரிலீஸ்’..! admin Oct 8, 2018 பல உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பெரும் பாராட்டினை பெற்ற திரைப்படம் ஏ.கே.பிலிம்ஸ் தயாரித்துள்ள 'மனுசங்கடா'. இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் தேசிய விருது பெற்ற இயக்குநர் அம்ஷன் குமார். மத்திய அரசால் கோவாவில் ஆண்டுதோறும்…